| Home |
 |
|
|
| சிந்தனை வரிகள் |
 |
| தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால்... பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும். கவிஞர் கண்ணதாசன்
|
|
|
|

|
Welcome to Podakkudi Web site.Dear NRPs,
The idea behind this development is to bring all our active NRE Members into one network and share the information and
opinions even though you are away from the home. This web site will bring home as well as world news to your PC by email. Please register your name here in order to receive emails when new updates and news are posted within the site.
Registering yourself as a member to be listed in our member directory which has benefit of looking your old friends, interact with community members, plan with your relatives back home to meet and receiving announcements emails for birth & demise news and events happenings in our local social activities as well as the entire world.
|
பொதக்குடி இணையதளத்தில் உங்கள்
வரவு நல்வரவாகட்டும்
இது எந்த ஒரு அமைப்பையோ அல்லது தனிநபர் ஒருவரையோ
சார்நதது அல்ல. இதன் நோக்கம் நமது ஊரின் ஒற்றுமையை
பரைசாற்றும் விதமாக அனைவரையும் பொதக்குடி என்ற ஒரே
கூரையின் கீழ் ஒருங்கினைத்து ஊரில் நடக்கும் நிகழ்வுகளை
நடுநிலையோடு அனுகி பதியவைத்து அனைவரும் படித்து பயன்
பெரும்வண்னம் அமைப்பது.
இந்த இணையதளம் தமிழ் அறிந்த உலக அறிஞர்கள் அணைவராலும்
படிக்க உகங்தது ஆகவே உங்கள் எண்ணங்களை மற்றவர்கள் மனது
புன்படுத்தாது எந்த ஒரு குடும்பத்திணைரையும் தனிப்பட்ட
முறையில் விமரிசிக்காது நாகரீகமான முறையில் பதிய
வைக்கும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். இணையம்
தரும் வசதியில் யுனிகோடின் உதவியுடன் நமது ஊருக்காக
என்னால் முயன்ற இந்த இணையதளத்தை வடிவமைத்துள்ளேன். உங்களின்
நிறை குறைகளை எங்களுக்கு
தெரியபடுத்துங்கள்,
இறைவன் இப்பணியை ஏற்றுக்கொள்ளவும், இது மக்களுக்கு
பயனுள்ளதாக விளங்கவும் செய்வானாக. ஆமீன். |
|
|
|
 |
|
|
|
|
| Last News |
 |
 |
கரீமியா தெரு கரம்பகுடியார் முஹம்மது அலீம் அவர்களின் மனைவியும், பாருக், சாதிக் & யூசுப் இவர்களின் தாயாருமான ஜனாபா ஆரிபா பீவி அவர்கள் இன்று 19.05.2012 சனிக்கிழமை வபாத்தாகி விட்டார்கள் (இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜ்ஹூன்) அன்னாரின் ஜனாஸா பெரிய பள்ளி கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
|
| Click here for more... |
|
|
|